திமுகவிடம் 10 தொகுதிகள் கேட்க மதிமுக திட்டம்?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை கேட்க வேண்டும் என மதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனி சின்னத்தில் நாம் நிற்க வேண்டும் என்றும் மதிமுக நிர்வாகிகள் வைகோவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி