கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000 வழங்கும் மாத்ரு வந்தனா திட்டம்

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் 'பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தகுதியுள்ள தாய்மார்களுக்கு ரூ.5,000 பண ஊக்கத்தொகை நேரடியாக அவர்களது வங்கிச் கணக்கில் வழங்கப்படுகிறது. தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை பேணவும், பிரசவ கால நிதிச்சுமையை குறைக்கவும் இந்த மத்திய அரசு திட்டம் பெரிதும் உதவுகிறது.  மேலும் விபரங்களுக்கு: pmmvy.wcd.gov.in/

தொடர்புடைய செய்தி

✕
✕