மகப்பேறு விடுப்பு உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு

பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுமுறைக்கான காலம் தற்போது வரை 9 மாதங்களாக உள்ள நிலையில், இனி 12 மாதங்களாக, அதாவது ஒரு ஆண்டாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்., 17) தாக்கல் செய்த அவர், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி