67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து.. 3,800 பேர் மீட்பு

துபாயின் மரினா பகுதியில் உள்ள 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று (ஜூன் 13) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து குடியிருப்பில் வசிக்கும் 3,820 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பின் அந்த தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷடவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி