இஸ்லாமாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் வீடு அருகே பயங்கர குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 20 கி.மீ., தொலைவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதையடுத்து பிரதமரை பதுங்குக் குழியில் தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா தொடர் பதிலடியை கொடுத்து வருகிறது.