'பள்ளி மாணவர்களுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி'.. பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (பிப்.18) தாக்கல் செய்தார். அப்போது, “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு யோகா மற்றும் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்படும்” என அறிவித்தார். மேலும், இதற்காக ரூ.1.90 கோடி ஒதுக்கப்படுவதாகவும், சென்னை மாநகராட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி