சமூக வலைத்தளத்தில் விஜய்யும், த்ரிஷாவும் ஒன்றாக இறங்கும் வீடியோவை பகிர்ந்த ஒருவர், ‘தாலி கட்டுவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் போஸ்ட்டுக்கு த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் லைக் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் திருமணம் என்பதை அவர் மறைமுகமாக சொல்லியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், லைக் செய்தவர்கள் பட்டியலில் த்ரிஷாவின் தாயாரின் பெயர் இல்லாததால் இது உண்மையா? பொய்யா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நன்றி: mr__dxngxr__x22