தமிழில் பேண்டஸி-நகைச்சுவை வகையில் வெற்றி பெற்ற மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. ஆதி, நிக்கி கல்ராணி மீண்டும் நடிக்க, ஏ.ஆர்.கே. சரவணன் இயக்குகிறார். பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். பூஜை விழாவில் கார்த்தி, வெங்கட் பிரபு கலந்து கொண்ட நிலையில், பூஜை வீடியோ வெளியாகியுள்ளது.