கட்சி தாவிய மரகதம் குமாரவேல்.. மதுராந்தகத்தில் மாறிய களம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் (34.95%) பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து தவெக 62,090 வாக்குகளும், திமுக 59,838 வாக்குகளும், நாதக 4,950 வாக்குகளும் பெற்றன. பின்னர், தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு மரகதம் குமரவேல் தவெகவில் இனைந்தார். இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் இம்முறை தவெக சார்பாக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி

✕
✕