மீண்டும் சரணடைய மாவோயிஸ்ட் கோரிக்கை

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மாவோயிஸ்டுகள் தரப்பில் நேற்று கடிதம் வெளியான நிலையில், இன்று (செப்.17) மாவோயிஸ்ட் அபய் என்பவர் பெயரில் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், கடிதம் மற்றும் ஆடியோ இரண்டையும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி