சிறந்த திரைப்படத்திற்கான பாப்டா விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் 'பூங்'

லண்டனில் நடைபெற்ற பாப்டா விருது வழங்கும் விழாவில், மணிப்பூரி மொழியில் உருவான 'பூங்' திரைப்படம் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்ப திரைப்படத்திற்கான விருதை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பாப்டா விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் இவ்விருதை மணிப்பூர் மக்களுக்கு சமர்ப்பித்துள்ளார். குழந்தைகள் மற்றும் மனித உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், சர்வதேச அளவில் இந்தியாவிற்கு கௌரவத்தை தேடித்தந்துள்ளது.

தொடர்புடைய செய்தி