முதல்வரின் உரிமைத்தொகை அறிவிப்புக்கு மாணிக்கம் தாகூர் வரவேற்பு

முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதில், "பெண்கள் அதிகாரமடைதல் கோஷமல்ல, பொறுப்பு என்றும், குடும்பத் தலைவிகளுக்கு நிதி உதவி வழங்குவது முக்கிய முன்னேற்றம் என்றும் கூறியுள்ளார். 3 மாத தொகையுடன் கூடுதலாக ரூ.2000 வழங்கியது, குடும்ப பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமென காட்டுகிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி