உரிய விலை இல்லை.. சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய பயிராக மாங்காய் உள்ளது. அங்கு அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அதனை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடும் வெப்பம், பலத்த காற்று, வறட்சி, நீர் பற்றாக்குறை போன்ற இயற்கை இடர்ப்பாடுகள், பூச்சித் தாக்குதல், பூச்சி மருந்துகளின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக மா விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி