நோய் எதிர்ப்பு சக்திக்கும் செரிமானத்திற்கும் அற்புதப் பலன் தரும் மாங்கொட்டை

மாங்கொட்டையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. மேலும், மாங்கொட்டை பருப்பில் உள்ள பினோலிக் கலவைகள் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, செரிமானக் கோளாறுகள் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண துணைபுரிகின்றன. இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி