6 நாட்களாக உண்ணாவிரத‌ போராட்டத்தில் ஈடுபட்டவர் மயக்கம்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தவாக அலுவலகத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி  6 நாட்களாக உண்ணாவிரத‌ போராட்டத்தில் ஈடுபட்ட ரவி என்பவர் மயக்கமடைந்த‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து. உடனடியாக மீட்கப்பட்ட அவர் கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய திமுக, தவெக, விசிக, சிபிஐ, சிபிஎம், நாதக, தவாக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்தி