ஆஸ்திரேலியாவில் குழுவாக ஸ்கைடைவிங் செய்தபோது, விமானத்தில் இருந்து குதித்த ஒருவரின் மாற்று பாராசூட் முன்கூட்டியே திறந்துள்ளது. அது விமானத்தின் இறக்கையில் சிக்கியதால் அவர் மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பினார். சுமார் 15,000 அடி உயரத்தில் விமானத்தின் வால் பகுதியில் தொங்கியபடி இருந்த அந்த வீரர், கத்தியை பயன்படுத்தி தன்னை துண்டித்து கொண்டு, பின்னர் தனது பிரதான பாராசூட்டை திறந்து பாதுகாப்பாக தரையிறங்கினார்.
நன்றி:JarrodNolanViaATSB