திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கத்தி முனையில் பெண்களிடம் 40 சவரன் நகை மற்றும் 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண பத்திரிகை வழங்குவதாக பர்தா அணிந்து, பெண் வேடமிட்டு வந்த மர்ம நபர் முபாரக் பாஷா என்பவரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த CCTV காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நன்றி:NewsTamil24x7