தருமபுரி பேருந்து நிலையத்தில் இரண்டு இளம்பெண்கள் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த போலீசார் அப்பெண்களிடம் விசாரிக்க சென்றபோது, ஒருமையில், தகாத வார்த்தையிலும் அந்த பெண்கள் பேசினார். அவர்கள் சென்னை காசி மேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுவது போல் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: தந்தி