சிகரெட் பிடிக்கக்கூடாது என கூறியதால் பெட்ரோல் பங்கிற்கு தீ வைத்த நபர்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர்வில் உள்ள பெட்ரோல் பங்கில், புகைபிடிக்கத் தடுத்ததால் ஆத்திரமடைந்த தர்மேந்திரா பெட்ரோல் நிரப்பும் போது தீ வைக்க முயன்றார். தீ பைக் மற்றும் இயந்திரம் வரை பரவியது. ஆனால் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்து பெரிய விபத்தை தவிர்த்தனர். சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் தர்மேந்திரா மற்றும் இம்ரானை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி