11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, கடைக்கு மிட்டாய் வாங்க வந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கார்த்திகேயனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.7,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி