பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சென்னை கோடம்பாக்கத்தில் உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் மாயாஜி (47) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்தாண்டு பிரியாணி கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்த வழக்கில் கைதான மாயாஜி ஜாமீனில் வெளியே உள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி