கட்சி தொண்டரை கன்னத்தில் ஓங்கி அறைந்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் இளைஞர் பிரிவு பேரணிக்குப் பின் ஏற்பட்ட குழப்பத்தில் ஆத்திரமடைந்து தனது தொண்டர் ஒருவரை அறைந்துள்ளார். அவரது இல்லத்திற்கு வெளியே காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வாகனங்களை ஏற்பாடு செய்தபோது இச்சம்பவம் நடந்தது. கூட்ட நெரிசலில் தனக்குப் பாதுகாப்பு வளையம் அமைக்க முயன்ற தொண்டரை அவர் நிதானமிழந்து அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி