தவெக சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற CM விஜய்யை சிறுவர்-சிறுமியர் சூழ்ந்துகொண்ட நிலையில், சிறுமி ஒருவர் அன்புடன் அவருக்கு, மாமா இந்த சிப்ஸ் சாப்டுங்க... என ஊட்டிவிட முயன்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் இந்த செயலுக்கு CM விஜய் கொடுத்த ரியாக்ஷன் தற்போது வைரலாகி வருகிறது.
நன்றி:பாலிமர்