மாளவ்ய ராஜயோகம்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்

மாளவ்ய ராஜயோகம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி முதல் புதிய வாரத்தில் மீன ராசியில் உருவாகிறது. இந்த மிகவும் சுபமான யோகத்தின் செல்வாக்கின் காரணமாக 5 ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அந்த வகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசியினருக்கு, அடுத்த ஒரு வாரத்தில் அவர்களது கடின உழைப்பின் முழு பலனையும் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவும். அடுத்த வாரம் நிதி ரீதியாக பெரிய லாபம் அடைவார்கள்.

தொடர்புடைய செய்தி