தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யை, மநீம தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் இன்று (மே 16) நேரில் சந்தித்து பேசினார். சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
நன்றி:News18