ஜெர்மானியப் பல்கலைக்கழகத்துடன் முக்கிய ஒப்பந்தம்

தெலங்கானா மாநில மாணவர்களுக்கு சர்வதேச உயர்கல்வி வழங்கும் நோக்கில், காகதீயப் பல்கலைக்கழகம் (KU) ஜெர்மனியின் ராய்ட்லிங்கன் பல்கலைக்கழகத்துடன் முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த '3+2' முதுகலைத் திட்டத்தின் கீழ், KU-வில் மூன்று ஆண்டுகள் படித்த மாணவர்கள் ஜெர்மனியில் 2 ஆண்டுகள் உயர்கல்வி பயிலலாம். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்களுக்கு ஜெர்மனியில் முதுகலைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தெலங்கானா அரசின் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் யோகிதா ரானா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்புடைய செய்தி