மக்காச்சோள சாகுபடி: ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் லாபம்

மக்காச்சோளத்திற்கு பாப்கார்ன் தயாரிப்பு முதல் கோழித் தீவனம் வரை பல்வேறு துறைகளில் தேவை அதிகரித்து வருவதால், விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை லாபம் ஈட்டி வருகின்றனர். குறைந்த தண்ணீர் மற்றும் பராமரிப்பில் விளையக்கூடிய இந்த பயிருக்கு சந்தையில் தற்போது நல்ல விலை கிடைப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய டிமாண்ட் காரணமாக மக்காச்சோளம் ஒரு முக்கிய லாபகரமான பயிராக உருவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி