எலக்ட்ரிக் கார்களுக்கு வீட்டுக்கே வந்து சர்வீஸ் - மஹிந்திரா நிறுவனத்தின் திட்டம்

மஹிந்திரா நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களுக்காக, பிரத்யேக 'இ-வேன்கள்' மூலம் வீடு தேடி வரும் சர்வீஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காரின் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணிகள் வாடிக்கையாளரின் இருப்பிடத்திலேயே நேரடியாக மேற்கொள்ளப்படும். தற்போது டெல்லியில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி