மஹிந்திரா BE6 EV-க்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு

மஹிந்திரா நிறுவனம் தனது BE6 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் MY2025 மாடலுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்தச் சலுகை, நகரங்கள் மற்றும் டீலர்களைப் பொறுத்து மாறுபடலாம்; மேலும், இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 683 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி