தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு

தமிழ்நாட்டின் 34வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று (ஜூன்.03) பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசுப் பணியிலிருந்து முறைப்படி விடுவிக்கப்பட்ட நிலையில், காவல்துறை தலைமையகத்தில் மகேஷ்குமார் இன்று பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி