மதுரை: சாலை விபத்தில் வாலிபர் பலி

மதுரை அருகே போத்தம்பட்டியைச் சேர்ந்த கல்லூரிப் பட்டதாரி சஞ்சய் (22) மற்றும் வடமாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்யும் விஜயராமன் (25) ஆகியோர் நேற்று (பிப். 17) உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் மாசிப்பெட்டி நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது, போத்தம்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த லோடு வேன் மோதியதில் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜயராமன் படுகாயமடைந்தார். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி