இவரைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலின் ரூ. 15 ஆயிரம் ரூபாய், சான்றிதழ் வழங்கினார். மாணவர் அழகுபாண்டி தமிழ் திறனறித் தேர்விலும் வெற்றி பெற்று மாதந்தோறும் ஊக்கத்தொகை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"போராட்டக்காரர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்".. CJP எச்சரிக்கை