நேற்று (மார்ச் 19) காலை அக்கா, தங்கை இருவரும் மதுரை ரோட்டிலிருந்து உசிலம்பட்டிக்கு டிரைவர் ராஜா (22) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்றனர். அப்போது கருமாத்தூர் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் பண்ணைப்பட்டி பிரதீப்குமார் (21) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஆட்டோவில் மோதியதில் ரித்திகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி