நேற்று (மார்ச். 18) காலை இவரது கர்ப்பபை அகற்றப்பட்டு ஆபரேஷன் முடிந்த பின்னர் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அவருடைய நாடி துடிப்பு தொடர்ந்து குறைய ஆரம்பித்து பின்னர் உயிரிழந்தார். இது தொடர்பாக கணவர் ராமு உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்