இதனை அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் மற்றும் மானுத்து கிராம ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி உள்ளிட்டோர் இந்த விளையாட்டு மைதானத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைத்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் பெரிதும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
மதுரை நகரம்
மதுரையில் மாரடைப்பால் தலைமை காவலர் மரணம்