இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகேயுள்ள கிணற்றில் சிவகாமி உயிரிழந்த நிலையில் மிதந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செக்கானூரணி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பரபரப்பு