உசிலம்பட்டி: பீகார் வெற்றி. பாஜகவினர் கொண்டாட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், பீகாரில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு, பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் தலைமையில் பாஜக நிர்வாகிகள் நேற்று (நவம்பர் 14) பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். முன்னதாக, உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி