அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இவரது மனைவி பத்மாவதி உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடுஷோ தொடக்கம்