5 ஆடுகளை கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்த சூழலில் 1 ஆடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சூழலில் போலீசாருக்குத் தகவல் அளித்தார். மேலும் இதேபோல் லிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பூங்கொடி என்பவரின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த பிறந்து 4 நாட்களே ஆன கன்றுக்குட்டியையும் இந்த நாய்க் கூட்டம் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்து துடிதுடித்து இறந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?