செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிலிருந்து கண்டன கோசங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த மார்க்சிஸ்ட் கட்சியினர். , தபால் நிலையம் முன்பு அமர்ந்து மறியல் செய்தனர்.
பாஜகவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்று பின்னர் மாலையில் விடுவித்தனர்.