மதுரை: மாசி பெட்டி எடுக்கும் திருவிழாவில் மக்கள் வழிபாடு

மதுரை உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் உள்ள புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாசி திருவிழாவில் நேற்று (பிப். 15) உசிலம்பட்டி சின்ன கருப்பு கோயிலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாப்பாபட்டியில் உள்ள ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு மாசி பெட்டி எடுக்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவர்கள் மாசி பெட்டியினை வணங்கி வழி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி