இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 1) சுரேஷ், தனக்கன்குளம் 2) சரவணன், மேலமடை 3) பிரசாத், உசிலம்பட்டி மற்றும் 4) நாகேந்திரன் ஆகியோர்களுக்கு தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதம் விதித்து Madurai Principal EC & NDPS Special Court தீர்ப்பு வழங்கியது
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்