உசிலம்பட்டியில் போர்வெல் லாரி ஓடையில் கவிழ்ந்து விபத்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூப்பபட்டி கிராமத்தில் போர் போட்டுவிட்டு உசிலம்பட்டி நோக்கி வந்த போர்வெல் லாரி, ஒத்தப்பட்டி பாலத்தின் அருகே ஆட்டோவிற்கு வழிவிட முயன்றபோது சாலையோரம் இருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில், உடன் வந்த சரண் என்பவர் சிறு காயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி