திரும்பி வந்து பார்த்தபோது கடை திறக்கப்பட்டு கடையிலிருந்த மிக்ஸி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழங்காநத்தம் முத்துப்பட்டி மலைச்சாமி மகன் தங்கராஜ் (30), திருப்பரங்குன்றம் மேட்டுத்தெரு முருகேசன் மகன் குமார் (20) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று (மார்ச் 26) கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்