மதுரை: கிடா முட்டு போட்டி நடத்திய திமுகவினர்

மதுரை நாகமலை புதூரில் ஒன்றிய துணை சேர்மன் இந்திரா ஜெயக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற பாரம்பரிய 'கிடா முட்டு திருவிழா' நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் திமுக தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டி போட்டியை தொடங்கி வைத்தார். திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மக்கள் திரளாகக் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி