கிராம மக்களின் கவன ஈர்ப்பு போராட்டம்.

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக நில எடுப்பு தொடர்பாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு 5 சென்ட் வழங்க கோரி இன்று (பிப். 4) காலை முதல் சின்ன உடைப்பு கிராமத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 200 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 64 குடும்பங்களுக்கு மட்டுமே மீள்குடி அமர்வுக்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களது வாரிசுதாரர்கள் அருகாமையில் வீடு கட்டி குடியிருப்பவருக்கு மொத்தம் 250 பேருக்கு மீள்குடி அமர்வு செய்து தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி