மதுரை: தனிப்பட்ட விமர்சனம்.. டிடிவி பேட்டி

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இன்று (பிப். 14) செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் விஜய், திரிஷா குறித்து கூறியது தனிப்பட்ட விமர்சனம் என்றும், பொதுவாக அவர் அப்படி பேசுபவர் அல்ல என்றும் தெரிவித்தார். தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது என்றும் அவர் கூறினார். மேலும் பல கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி