தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டங்களும், விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கான திட்டங்களையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006ல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதாக இருந்தால் அதையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்கக் கூடியது. 2026ல் தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமா தேமுதிக பட்ஜெட் பாராட்டு? தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. தேமுதிக நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம். தமிழக பட்ஜெட்டில் தேமுதிக தேர்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம் என்றார்.
800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 6 பேர் பலி