மதுரை: சரவணன் எம்எல்ஏ ஆனால் மூன்று மடங்கு நல்லது செய்வார்; கிங்காங்

மதுரை திருப்பரங்குன்றத்தின் முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் சரவணனுடன் நகைச்சுவை நடிகர் கிங்காங் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கிங்காங் கூறுகையில், சரவணன் எம்எல்ஏவாக வந்தால் மக்களுக்கு மூன்று மடங்காக நல்லது செய்வார். உணவுத்துறை அல்லது சுகாதாரத்துறை அமைச்சராகவும் வர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கலகலப்பாக பேசினார்.

தொடர்புடைய செய்தி