மதுரை புறநகரில் நாளை மின்தடை: பொதுமக்கள் பாதிப்பு

மதுரை புறநகர் பகுதிகளான அவனியாபுரம், செம்பூரணி ரோடு, வைகை வீதிகள், சந்தோஸ் நகர், பெரியசாமி நகர், திருப்பதி நகர், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலையம், காசி தோட்டம், பெரியரதவீதி, பாம்பன் நகர் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் நாளை (நவம்பர் 11) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி